Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த ஒரேயொரு காரணத்தினால் தான் நான் விஜய் ரசிகராக நடித்தேன்! GVபிரகாஷ் ஒபன்டாக்

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமா முழுக்க விஜய் ரசிகராக பல பிரபலங்கள் உள்ளனர். அவர்களில் இசையமைப்பாளரும் நடிகருமான GVபிரகாஷும் ஒருவர்.

அவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் சர்வம் தாள மயம் படத்தில் ஒரு விஜய் ரசிகராகவே GVபிரகாஷ் நடித்துள்ளார். இதற்கான காரணத்தை அவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

அதில், சர்வம் தாள மயம் படம் முழுக்க முழுக்க இசை, நடனம் சம்பந்தப்பட்ட படம். அதனால் தான் விஜய் ரசிகராக நடித்தேன். டான்ஸ் தான் இப்படத்திற்கும் விஜய் சாருக்கும் இருக்கும் கீவேர்ட் என்றார்.