Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட படத்தின் டிரைலரை பார்த்த அமெரிக்கர்கள் செய்துள்ள காரியத்தை பாருங்க! வைரலாகும் வீடியோ

ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் தான் ரசிகர்களின் பேராதரவில் பிரமாண்டமாக வெளியானது. இதனை தற்போதுவரை இங்குள்ள ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடி வரும் நிலையில் அமெரிக்காவிலுள்ள ரஜினி ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி தீர்த்துள்ளனர்.

அவர்கள் டிரைலரில் ரஜினி கூறும் ஒவ்வொரு வசனத்தையும் உன்னிப்பாக கவனித்து ரசிக்கும் வீடியோ தற்போது வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது.