Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறாரா விஜய்- எந்த நிகழ்ச்சி தெரியுமா?

சினிமா பிரபலங்கள் எப்போதுமே எந்த ஒரு வெறுப்பும் இல்லாமல் நண்பர்கள் போல் மரியாதையாக நடந்து கொள்வார்கள். பெரிய இடத்தில் இருக்கும் விஜய்யும் வளர்ந்து வரும் கலைஞர்களுடன் சகஜமாக பழகுவார்.

தளபதிக்கு நியூ இயர் வாழ்த்து கூற நடிகர் விஷால் அவருக்கு போன் செய்துள்ளார். அப்போது வாழ்த்திய விஜய், உங்களது சன் நாம் ஒருவர் நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது, தானும் கஷ்டப்படுவோருக்கு உதவ தயார் என அவரே முன் வந்து கூறியுள்ளார்.

இதனால் தளபதி ரசிகர்கள் அப்போது நிகழ்ச்சியில் விஜய் வருவாரா, தனது ஆசை நாயகனின் தரிசனம் உள்ளதா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.