Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமந்தாவின் கணவர் வாங்கிய புதிய பைக்! விலையை கேட்டால் அதிர்ந்துவிடுவீர்கள்..

நடிகை சமந்தாவின் கணவர் நடிகர் நாக சைதன்யா தற்போது சினிமாவில் ஹிட் கொடுக்க போராடி வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த Savyasachi படத்திற்கு சுமாரான ரெஸ்பான்ஸ் மட்டுமே பெற்றது.

இந்நிலையில் தற்போது நாக சைதன்யா BMW R nineT என்கிற புதிய விலையுயர்ந்த பைக்கை வாங்கியுள்ளார். அதன் விலை 22 லட்சம் ருபாய். அந்த விலைக்கு இந்தியாவில் ஒரு நல்ல கார் வாங்கிவிடலாம் என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர்கள் சொகுசு கார் மற்றும் பைக்குகள் வாங்குவது புதிய விஷயம் இல்லை என்றாலும், நாக சைதன்யா இதுபோல பல மாடல் கார்கள் மற்றும் பைக்குகள் வாங்கி வைத்துள்ளார். அதை அவர் ஒரு hobby போல செய்துவருகிறார்.