Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவை தொடர்ந்து சுந்தர்.சி இந்த முன்னணி நடிகரை தான் இயக்கவுள்ளாராம்! சூப்பரான தயாரிப்பாளர்

சிம்புவை வைத்து வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்த இப்படம் பிறகு சில காரணங்களால் தள்ளிபோனது.

அடுத்த மாதம் வெளியாகும் என கூறப்படும் இப்படத்திற்கு அடுத்ததாக சுந்தர்.சி நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

இந்த படத்தையும் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை தயாரித்து வருகின்ற லைகா புரோடக்‌ஷன் தான் தயாரிக்கவுள்ளதாம்.