Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் ரசிகர்கள் பலத்தை கண்டு அசந்து போன வட இந்திய பிரபலம்

தல அஜித் நடிப்பில் இன்று விஸ்வாசம் படம் வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இப்படத்திற்கு இரவு 1 மணி காட்சிகள் இருந்தது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்பட தயாரிப்பாளரான போனிகபூரும் இப்படத்தை சென்னையில் ரசிகர்களோடு பார்த்துள்ளார்.

அப்போது அஜித்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டு போனிகபூர் அசந்துவிட்டாராம். மேலும், இன்னும் சில மாதங்களில்(மே1) எங்கள் கூட்டணியில் படம் வரும் என்றும் தெரிவித்தார்.