Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் இனியாவது வாய் திறந்து பேசி தான் ஆகவேண்டும், பேசுங்க சார், நல்ல ரசிகர்களின் குரல்

அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் ஒரு படத்தில் நல்லது சொன்னால், எல்லோருமே கேட்பார்கள், அதனால் தான் அவரை நல்லவராகவே காட்டுகிறேன் என்றார் சிவா.

ஆனால், நேற்று விஸ்வாசம் படம் ரிலிஸின் போது பல கலவரங்கள், கத்திக்குத்து, அடித்தடி என தமிழக திரையரங்கமே போர்க்களமானது.

அஜித் இனிமேலும் இதை கண்டுக்காமல் இருக்க கூடாது, இனிமேல் இப்படி செய்யாதீர்கள் என்றாவது அவர் பேச வேண்டும்.

அஜித் அமைதியாக இருப்பது கண்டிப்பாக அவருடைய இமேஜிற்கு நாளுக்கு நாள் கெட்டப்பயெர் தான் வருகின்றது என சிலர் பேசி வருகின்றனர்.