Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் தளபதி படம் எப்போது வரும்! இப்படி ஒரு வெறித்தனமான ரசிகையா - யார்னு பாருங்க

விஜய், விஜய் என் வார்த்தைக்கு வார்த்தை பல முறை சொல்லும் அதி தீவிர ரசிகர்கள் உண்டு. படங்கள் வருவதற்கு முன்பே இணையதளத்தில் டிரெண்டிங் செய்து கொண்டாடி விடுகிறார்கள்.

அதற்கென ஒரு தனி கூட்டமே இருக்கின்றது என தெரிகிறது. அதே நேரத்தில் வரம்பு மீறி மற்ற நடிகர்களை விமர்சிப்பவர்களும் இருக்கின்றார்கள். இந்நிலையில் என் தளபதியின் அடுத்த படம் எப்போது வரும்.

என்னால் காத்திருக்கு முடியவில்லை என பிக்பாஸ் பிரபலமும் நடிகை காயத்திரி ரகுராம் கூறியுள்ளார். இதை கண்டதும் விஜய் ரசிகர்கள் மிகவும் குஷியாகிவிட்டார்கள்.