Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயாராகுங்கள், படப்பிடிப்பில் தளபதி 63! கத்தி படத்தை நினைவூட்டியிருக்கும் தயாரிப்பாளர்

ஏ.ஆர்.முருகதாஸுடன் சர்கார் படத்தில் நடித்து முடித்த விஜய் அடுத்ததாக அட்லீயுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.

இந்த படத்தையும் விஜய் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான கத்தி படத்தை தயாரித்த AGS நிறுவனம் சார்பில் அர்சனா கல்பாத்தி தான் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் தற்போது போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். விஜய் ரசிகர்கள் அனைவரையும் உற்சாகமாக்கும் அவரது அந்த பதிவை நீங்களே பாருங்கள்...