Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்கும் பிரபல திரையரங்க உரிமையாளருக்கும் நடந்த உரையாடல் இதோ! அப்போ பேட்ட ஹிட் தான்

ரஜினியின் பேட்ட படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெற்றிநடைப்போட்டு வருகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் அனைவரும் செம்ம மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் திருப்பூரில் உள்ள பிரபல திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியமுக்கும் ரஜினிக்கும் நடக்கும் உரையாடல் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பேட்ட படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடுகிறது என சுப்பிரமணியம் கூற அதற்கு ரஜினி நன்றியை தெரிவிக்கிறார். இதனை ரஜினியின் PROவான ரியாஸ் அகமது வெளியிட்டுள்ளார்.