Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமா நடிகர்கள் போலிஸில் சிக்கி எவ்வளவு அபராதம் கட்டியிருக்கிறார்கள் தெரியுமா! லிஸ்ட் இதோ

சினிமா பிரபலங்களாக இருந்தாலும் நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் ஆகவேண்டும். இதில் சிலர் போக்குவரத்து விதிகளை மீறி போலிசில் சிக்கிக்கொளவதுண்டு. அடிக்கடி இப்படியான செய்திகள் இடம் பெறும்.

தெலுங்கு சினிமாவில் சில முக்கிய நடிகர்கள் வாகன விதிகளை மீறுதல், அதிக வேகத்தில் சென்றது என காவல்துறையிடம் மாட்டி அபராதம் கட்டியிருக்கிறார்கள்.

மேலும் அவர்கள் 10 முறை சிக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்படுமாம். 30 முறைக்கு மேல் விதி மீறலில் ஈடுபட்டால் வழக்கு பதிவு, அபராதம் செலுத்தவில்லை என்றாலும் வழக்கு பதிவு செய்யப்படுமாம்.

சரி, யார் எவ்வளவு கட்டியிருக்கிறார்கள் என பார்க்கலாம்...

  • மகேஷ் பாபு - கார் AP 09 CM 4005 - ரூ 8745 - 7 முறை விதி மீறல்
  • சுனில் - ரூ 4540 - ஓவர் ஸ்பீடு
  • பாலகிருஷ்ணா - ரூ 1035 - ஓவர் ஸ்பீடு
  • நிதின் - ரூ 1035
  • பவன் கல்யாண் - கார் AP 09 CG 7778 - ரூ 505