Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமலின் இந்தியன்-2 படத்தின் வில்லன் இவரா? அப்போ அந்த முன்னணி நடிகர் இல்லையா

கமலின் நடிப்பில் 1996ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இந்தியன். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணியில் ஷங்கர் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இந்த படத்தின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில் இந்த படத்தின் வில்லனாக இந்தி நடிகர் அஜய் தேவ்கான் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன் கூறப்பட்டது.

ஆனால் தற்போது இந்தியன்-2 படத்தின் வில்லனாக அக்சய் குமார் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. அக்சய் குமார் ரஜினியின் 2.0 படத்திலும் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.