Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதி பேட்டக்கு முன்பே இரண்டு ரஜினி படங்களில் நடிக்க வேண்டியதாம், எந்த படங்கள் தெரியுமா?

ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் பேட்ட படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் இப்படம் ரூ 150 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இதில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவர் இதற்கு முன்பே லிங்கா, கபாலி படத்தில் நடிக்க கேட்டார்களாம், ஆனால், அப்போது தேதி பிரச்சனையால் அவரால் அந்த படங்களில் நடிக்க முடியாமல் போனதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.