Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

MeToo சர்ச்சையை தொடர்ந்து மற்றொரு பிரச்சனையில் சிக்கிய வைரமுத்து- போட்டுடைத்த சின்மயி

கடந்த வருடம் தமிழ் சினிமாவை தாண்டி எல்லா மொழியிலும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம் MeToo, இந்த விஷயத்தால் ரசிகர்கள் நினைத்துக் கூட பார்க்காத சில முன்னணி பிரபலங்கள் சிக்கினர்.

அதில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஒரு விஷயம் வைரமுத்து பற்றியது தான். இரு தரப்பும் மாறி மாறி பதிலடி கொடுத்துக் கொண்டனர். சின்மயியை தொடர்ந்து பல பிரபலங்கள் தாங்கள் அனுபவித்த கஷ்டத்தையும் வெளிப்படுத்தினர்.

இந்த நேரத்தில் சின்மயி டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், சர சர சார காத்து பாடலை கார்த்திக் நேதா எழுதியதாகவும் ஆனால் வைரமுத்து அப்பாடலுக்கு தன்னுடைய பெயரை போடும்படி தயாரிப்பாளரிடம் கூறியிருந்தார் என்று ஒருவர் பெரிய பதிவு போட்டுள்ளார்.

இதோ அதை நீங்களே பாருங்கள்,