Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட வாய்ப்பிற்காக பெயரை மாற்றி கொண்டுள்ள நடிகர்! இதற்கு பின்பாவது வெற்றிகிட்டுமா

பிரபுசாலமனின் கயல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சந்திரன். இதனாலேயே அவரது பெயருக்கு முன்பாக கயல் என்ற அடைமொழி சேர்ந்து கொண்டது.

ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை. நடித்துள்ள கிரகணம், திட்டம் போட்டு திருடுற கூட்டம், பார்ட்டி, நான் செய்த குறும்பு, தாவு போன்ற படங்களும் இன்னும் திரைக்கு வரவில்லை.

இந்நிலையில் தனது சந்திரன் என்ற பெயரை சந்திரமௌலி என மாற்றி கொண்டுள்ளார். மேலும் இதுதான் அவரது உண்மையான பெயராம்.