Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்காக தொடங்கப்பட்ட படம் பிறகு யார் நடித்தார் பாருங்க! ஒரு படத்தில் இவ்வளவு சுவாரஸ்யங்களா

ஒரு படத்திற்கான கதை இயக்குனர் தயார் செய்கிறார் என்றால் அந்த கதைக்கான ஹீரோவை ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிடுவார்.

ஆனால் சில சமயங்களில் அந்த முடிவு மாறலாம் அல்லது மாற்றப்படலாம். அப்படி தான் 1996ல் ஷங்கரின் இயக்கத்தில் உருவான இந்தியன் படத்தில் முதலில் ரஜினி தான் கதாநாயகனாக நடிக்க வேண்டியதாம்.

ஆனால் அந்த நேரத்தில் சூப்பர் ஸ்டாருக்கு இருந்த கால்ஷீட் பிரச்சனையால் படம் உலக நாயகன் கமலஹாசனுக்கு மாறியது. அது மட்டுமில்லாமல் இந்த ஒரே ஒரு படத்திலேயே பல்வேறு சுவாரஸ்சியமான நிகழ்வுகளெல்லாம் நடந்தெறியுள்ளன.

அது என்னென்ன என்பதை ஷங்கரிடம் இந்தியன் படம் உருவாகும் போது உதவி இயக்குனராக இருந்த வசந்த பாலன் கூறுகிறார், பாருங்க...