Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் அண்ணானா எப்போதும் கெத்து தான்! பிரபல நடிகை கொந்தளிப்பு

அஜித் ரசிகர்கள் பல பல ஊர்களில் திரண்டு இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அண்மையில் வந்த விஸ்வாசம் படத்தை எப்படி கொண்டாடினார்கள் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

11 நாட்களை கடந்து படம் இன்னும் தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல்லாக போய்கொண்டிருப்பதாக உரிமையாளர்களே கூறிவருகிறார்கள். இந்நேரத்தில் அஜித் ரசிகர்கள் சிலர் BJPல் இணைந்ததாக தகவல் வெளியானது.

இந்த விசயம் பரவ அஜித் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை ஒன்று வெளியானது. இதில் அவர் தன்னுடைய அதிக பட்ச அரசியலே வரிசையில் நின்று ஓட்டு போடுவது. அரசியல் வேண்டாம் என்பதால் தான் ரசிகர் மன்றத்தையே கலைத்து விட்டேன். ரசிகர்கள் தங்களை படிப்பு, வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் அஜித்தின் இந்த செயலை கண்டு பிரம்மிப்பாகியுள்ளார் பிக்பாஸ் புகழ் காமெடி நடிகை ஆர்த்தி. மேலும் தல அஜித் அண்ணா கெத்து எப்போதுமே என கூறியுள்ளார்.