Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை விட அதிக வாக்குகள் பெற்ற அஜித்! அப்போ ரஜினி, கமல் - எதற்காக தெரியுமா

தமிழ் சினிமாவின் பிரிக்க முடியாத இரட்டை நட்சத்திரங்கள் என்றால் அஜித், விஜய் தான். இவர்களை விட இவர்களின் படங்களுக்கே போட்டி. அதுவும் இரு தரப்பு ரசிகர்கள் அதை உருவாக்குவதால் தான்.

இரண்டு பேரின் படங்களுமே பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூல் செய்துவருகிறது. அண்மையில் விஜய்யின் சர்கார் படத்தை அடுத்து அஜித் நடித்த விஸ்வாசம் படம் வெளியானது.

தற்போது இரண்டு பேருக்குமே இந்த ஆண்டிற்கான அடுத்த படம் என்ன என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இணையதள விமர்சகர் ஒருவர் இந்த வருடத்தில் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம் எது என கேட்டு ஓட்டெடுப்பை நடத்தியுள்ளார்.இதில் தல 59 படம் தான் 42% வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது.

அதே வேளையில் தளபதி 63 படத்திற்கு 36%, இந்தியன் 2 படத்திற்கு 14%, ரஜினி படத்திற்கு 8% கிடைத்துள்ளது.