Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை நாங்கள் அழைக்கவில்லை, ஆனால்? தமிழிசை இன்று பரபரப்பு விளக்கம்

அஜித் ரசிகர்கள் நேற்று ஒரு சிலர் பிஜேபியில் இணைந்தனர் என்று தமிழிசை கூறினார். அதை தொடர்ந்து நேற்று மாலையே அஜித் ‘எனக்கும் அரசியலுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை’ என்று விளக்கம் அளித்தார்.

இதுக்குறித்து தமிழிசையிடம் கேட்கையில் ‘கண்டிப்பாக அஜித் கூறியதை நான் வரவேற்கிறேன், மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் ஒரு தெளிவான முடிவு எடுத்துள்ளார்.

அவரை அரசியலுக்கு வாருங்கள், எங்களுடன் வாங்கள் எல்லாம் நான் அழைக்கவில்லை, அதே நேரத்தில் நான் மருத்துவராக இருந்த போது அஜித் ஒரு குழந்தையின் சிகிச்சைக்கு உதவியவர்.

அதை தான் பாராட்டினேன், ஆனால் இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவது தவறு இல்லை’ என்று விளக்கள் கொடுத்துள்ளார்.