Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவின் வசூலில் நம்பர் 1 விஜய் தான்- திரையரங்கு உரிமையாளரே சொல்லிவிட்டார்

தமிழ் சினிமாவில் நம்பர் 1 என்ற போட்டி நீண்ட வருடங்களாகவே நடந்து வருகின்றது. இதில் ரஜினிக்கு அடுத்த இடம் யார் என்பது தான் போட்டியாக இருந்தது.

ஆனால், தற்போது ரஜினியே விஜய், அஜித்திற்கு கீழ் தான் தமிழகத்தில் என்று ஒரு சிலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் உள்ள ஒரு திரையரங்க உரிமையாளர் ஸ்ரீதர் இதுக்குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 விஜய் தான், இரண்டு, மூன்று யார் என்று கேட்காதீர்கள் என்று ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.