Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய சினிமா கொண்டாடும் ரஜினியின் அப்பா இவரா?- முதன்முதலாக வெளியான புகைப்படம்

இந்திய சினிமா இப்போது பெரிய அளவில் வளர்ந்துள்ளது. எல்லா சினிமா நடிகர்களும் மற்ற மொழி ரசிகர்களால் ரசிக்கப்படுகிறார்கள்.

அப்படி ஒட்டுமொத்த இந்திய சினிமா கொண்டாடும் அளவிற்கு வளர்ந்த ஒரு பெரிய நடிகர் ரஜினிகாந்த். இவர் படங்கள் வந்தாலே வசூல் மழை தான், அது தமிழ்நாடு மட்டுமில்லாது உலகம் முழுவதும் அதிக வரவேற்பு பெறும்.

இப்படி உலகமே கொண்டாடும் ரஜினியின் அப்பா புகைப்படத்தை யாராவது பார்த்துள்ளீர்களா? இதோ முதன்முதலாக வெளியான புகைப்படம்,