Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சுற்றுலாவுக்கு சென்ற பிரபல நடிகர் மர்மமான முறையில் மரணம்

சுற்றுலா சென்றுள்ள பிரபல நடிகர் மர்மமான முறையில் இறந்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல காமெடியன் கெவின் பர்னெட் மெக்ஸிகோவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இந்நிலையில் 32 வயதான அவர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக அறிவிப்பு வெளிவந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

பாக்ஸ் நிறுவனத்தின் Rel என்ற காமெடி தொடரை இயக்கி நடித்து வந்தவர் இவர். HBOவின் “Funny as Hell” மற்றும் Chris Rock’s “Top Five” போன்ற நிகழ்ச்சிகளிலும் அவர் தோன்றியுள்ளார்.