Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் நீண்டவருட கமல் ரசிகன், அவருடன் நடித்ததேயில்லை! இந்தியன்-2விற்கு நேரடியாக சான்ஸ் கேட்கும் நடிகர்

தமிழ் சினிமாவில் தற்சமயம் உள்ள பல நடிகர்கள், முன்னணி நடிகர்களின் ரசிகர்களாக தான் இருப்பர். அப்படி தான் காமெடி நடிகர் விவேக்கும் கமலின் தீவிர ரசிகராம்.

இது இப்போதிலிருந்து இல்லை, 1975ல் அவரது முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்திலிருந்தேவாம். ஆனால் இதுவரை நான் கமலின் படத்தில் நடித்ததே இல்லை என்கிறார் விவேக்.

மேலும் கமலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இந்தியன்-2 படத்தின் கதைக்கு நான் தேவைப்பட்டால் ஷங்கர் சார் கண்டிப்பாக என்னை அழைக்க வேண்டும் என்று கோரிக்கையையும் வைத்துள்ளார் விவேக்.