Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்த தளபதி விஜய் - பரவும் லேட்டஸ்ட் வீடியோ

விஜய்யின் நடிப்பில் அடுத்ததாக அவரது 63வது படம் உருவாகி வருகிறது.

தளபதி-63 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை அட்லீ இயக்குகிறார். AGS நிறுவனம் தயாரிக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பில் முதல் நாள் காட்சியாகவே சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

இந்நிலையில் விஜய் ஷூட்டிங் முடிந்து செல்லும் போது ரசிகர்களை பார்த்து கையசைத்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகிறது.