Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியை கொல்ல முயற்சித்த விஷமிகள், நடுவில் விழுந்து காப்பாற்றிய பிரபலம்- திடுக்கிடும் தகவல்

ஸ்டண்ட் நடிகர் அதிரடி அரசு இயக்கி நடித்துள்ள படம் கபடி வீரன். இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் நிறைய பிரபலங்கள் கலந்துகொண்டு படம் குறித்து பேசினர்.

ஜாக்குவார் தங்கம் பேசும்போது, கர்நாடகாவில் நடிகர் ரஜினியை சிலர் கொலை செய்ய முயற்சித்தபோது, குறுக்கே விழுந்த அதிரடி அரசு கத்திக்குத்து வாங்கி ரஜினிகாந்தை காப்பாற்றினார் என்றார்.

இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.