Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அண்டாவில் பாலபிஷேகம் கேட்ட சிம்புவை தாக்கி பேசியுள்ள சீமான்

நடிகர் சிம்பு சமீபத்தில் தனக்கு அண்டா அண்டாவாக பாலபிஷேகம் செய்யுங்கள் என கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் அது பற்றி இயக்குனர் சீமான் தற்போது பேசியுள்ளார்.

பாலாபிசேகம் செய்யுங்கள் என்று சிம்பு சொன்னது விரக்தியின் வெளிப்பாடு என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

சிம்பு தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என சில வாரங்கள் முன்பு சீமான் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபகாலமாக விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்கள் பற்றியும் மோசமாக விமர்சித்து வருகிறார் அவர்.