Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மாஸ், சூப்பர் ஸ்டார்டம் மொத்தத்தையும் காட்டும் படம்! படத்தில் நடித்தவர் தகவல்

விஜய் ரசிகராக ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் சர்வம் தாள மயம். அடுத்த மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் நடிகர் வினித்தும் நடித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டியளித்த வினித், விஜய் சாரோட மொத்த மாஸையும் அவரது சூப்பர் ஸ்டார்டம்மையும் காட்டும் விதமாக இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.

விஜய் ரசிகர் மன்றத்தினரின் உணர்ச்சிகள் எல்லாத்தையும் பிரதிப்பலிக்கும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், சர்வம் தாள மயம் கண்டிப்பாக அனைவருக்கும், குறிப்பாக யங்ஸ்டருக்கு பிடிக்கும் என்றார்.