Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசுரன் படத்தில் இந்த முன்னணி காமெடி நடிகரா? குஷியில் தனுஷ் ரசிகர்கள்

மாரி-2 படத்திற்கு அடுத்ததாக அசுரன் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்கவுள்ள நிலையில் இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளதாக பேச்சுகள் எழுகின்றன. ஏனென்றால் தனுஷ் இன்று மதுரை ஏர்போர்ட்டிற்கு வந்தார்.

அவர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் வடிவேலும் அங்கு வந்திருந்தார். மேலும் வடிவேலும் ரசிகர்களை போல் தனுஷ்க்கு காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருப்பது நல்லது.