Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத பாடல்: அஜித்தே உருக்கமாக சொன்னது

நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இரண்டாவது வாரத்தை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கு இசையமைத்த இமான் தற்போது அஜித் விஸ்வாசம் பாடல்களை கேட்டுவிட்டு என்ன சொன்னார் என தெரிவித்துள்ளார்.

பாடல்கள் அனைத்தையும் கேட்ட அஜித் இமானுக்கு போன் செய்தாராம் "எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை. அதுக்கான தகுந்த வார்த்தை என்கிட்டே இல்லை. ரொம்ப நன்றி சார். 'கண்ணான கண்ணே' பாடல் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத பாடலா இருக்கும்" என கூறினாராம்.