Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆமா இந்த பிக்பாஸ் டேனி என்ன ஆனாரு! நீண்ட நாட்களுக்கு இதோ - நீங்களும் வாழ்த்தலாமே

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 மூலம் பிரபலமானவர் நடிகர் டேனியல். அதற்கு முன்பே ஃபிரண்டு, லவ் மேட்டரு என ஒரு டையலாக்கால் மிகவும் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். இவ்வளவு ஏன் கமல்ஹாசனையும் கூட இவ்வசனத்தின் மூலம் ஈர்த்துவிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கமலும் டேனி போல செய்து காட்டினார். இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பின் தன் காதலியை உடனே திருமணம் செய்துகொண்டு எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில் தற்போது அவர் படிப்பை முடித்து பட்டம் பெற்ற மகிழ்ச்சியில் தன் புகைபடத்தை வெளியிட்டுள்ளார். உடன் அவரின் காதலியும் இருக்கிறார்.