Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சித்தார்த்துடன் இந்தியன்-2வில் இந்த முன்னணி தமிழ் நடிகரும் நடிக்கிறாரா? இத்தனை நடிகர்களா

கமலின் இந்தியன் படத்தின் இரண்டாம் உருவாகி வருகிறது. ஷங்கர் இந்த படத்தையும் முதல் பாகத்தை போல் பிரமாண்டமாக முழுவதும் அரசியல் கதையாக எடுக்க தீர்மானித்துள்ளார்.

இந்த படத்தின் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிப்பது உறுதியாகிவிட்டது. மேலும் படத்தில் நயன்தாரா, சித்தார்த், துல்கர் சல்மான் போன்றோரும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்நிலையில் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி இந்த படத்தில் நடிகர் ஆர்யாவும் நடிக்கவுள்ளராம். எப்படியிருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் தான் உண்மை தெரியும்.