Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் வேட்டிகட்டு பாடலுக்கு பொது நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகர்

அஜித்தின் விஸ்வாசம் தான் இப்போது திரையரங்குகளில் வெற்றிநடைபோடுகிறது. அனைவருமே விஸ்வாசம் படத்தை தான் அதிகம் திரையிடவும் முன் வருகிறார்கள்.

அதிலும் சில இடங்களில் பிப்ரவரி 14ம் தேதி வரை புதுப்படங்களை தாண்டி அதிக திரையரங்குகளில் விஸ்வாசம் படத்தை திரையிட இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகிறது. படத்தில் இடம்பெற்ற வேட்டிகட்டு பாடலுக்கு ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகர் தம்பி ராமைய்யா. இதோ பாருங்க,