Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

7 மாதங்களில் மட்டும் 1000 கோடி ரூபாய் வசூலா? மாஸ் காட்டிவிட்ட ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் படம் வெளிவருகிறது என்றாலே அன்று தமிழகத்திற்கே திருவிழா தான். அப்படி தமிழ் சினிமாவையே தனது கட்டுப்பாட்டிகுள் ரஜினிகாந்த கடந்த 40 வருடங்களுக்கு மேலாக வைத்திருந்தார்.

ஆண்டிற்கு 1, இரண்டாண்டிற்கு 1 என நடித்து வந்த ரஜினியின் நடிப்பில் கடந்த 7 மாதங்களில் மட்டும் காலா, 2.0, பேட்ட என 3 படங்கள் திரைக்கு வந்துவிட்டன.

அதில் பேட்ட படம் இன்னும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த 3 படங்கள் மட்டும் 7 மாதங்களில் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளதாம்.

ஆனால் இந்த வசூல் விவரத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளோ அல்லது ஆதாரங்களோ எதும் கிடைக்கவில்லை.