Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் தலைமையில் நடந்த முக்கிய பிரமுகரின் திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள், வீடியோ

விஜய் என்றால் இப்போது தளபதி என உரக்க சொல்லும் பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டன. அவர்கள் எந்தளவிற்கு முக்கியமானவர்கள் இருக்கிறார்கள் என்பதை சமூகவலைதளங்கள் காட்டுகிறது.

விஜய் எங்கு சென்றாலும் அவரை ரசிகர்கள் சூழ்ந்துவிடுகிறார்கள். அண்மையில் அவர் விஜய் 63 படப்பிடிப்பிற்காக சென்ற போது ரசிகர்கள் சூழ்ந்துவிட்டார்கள்.

அதே போல கடந்த சில நாட்களுக்கு முன் அவர் பாண்டிச்சேரியில் திருமணத்திற்கு சென்ற போது பெரும் கூட்டம் கூடியது. தற்போது அவர் உதவி இயக்குனர் கார்த்திக் சுந்தர் என்பரின் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

உடன் அவரின் அப்பாவும், அம்மாவும் வருகை தந்திருந்தார்கள்.