Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யினால் தான் எனக்கு அந்தவொரு பட வாய்ப்பே கிடைத்தது! மெய்சிலிர்க்கும் யோகிபாபு

விஜய்யுடன் சர்கார் படத்தில் யோகிபாபுவும் நடித்திருந்தார். இந்த படத்திற்கு அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகி வருகின்ற தளபதி-63 படத்திலும் விஜய்யுடன் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இணைந்ததை பற்றி சமீபத்திய பேட்டியில் கூறிய யோகிபாபு, அட்லீ சார் ஏற்கனவே நான் இருப்பதை கூறிவிட்டார்.

பிறகு விஜய் சாரும் தனது பங்கிற்கு சொன்ன பின்பு தான் நான் இணைந்தது நடந்தது என்றார்.