Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை யாரும் பார்த்திராத விஜய்காந்தின் திருமண வீடியோ! அவரது மகனே வெளியிட்டார்

நடிகராக இருந்து அரசியலில் நுழைந்தவர்களில் விஜய்காந்தும் ஒருவர். 1980, 90களில் முன்னணி நடிகராக இருந்து பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார்.

ஆனால் தற்போது முழுநேர அரசியலில் ஈடுபடுவதால் சினிமாவில் இருந்து ஒதுங்கியுள்ளார். இருந்தாலும் மகனுடன் அவரது நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது.

தற்சமயம் அமெரிக்காவில் உடல்நல குறைபாட்டிற்கு சிகிச்சை எடுத்துவரும் விஜய்காந்த் சமீபத்தில் தனது திருமணநாளை தனது மனைவியுடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.

மேலும் இதுவரை யாரும் பார்த்திராத விஜய்காந்தின் திருமண வீடியோவை அவரது மகன் பிரபாகரன் வெளியிட்டுள்ளார்.