Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்-யுவன் இணையும் புதிய படத்தில் இத்தனை பாடல்களா? மாஸான அப்டேட்

சிவாவுடனான விஸ்வாசம் படத்திற்கு அடுத்ததாக தீரன் பட புகழ் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.

படத்தின் ஆரம்பக்கட்ட பூஜைகள் அனைத்தும் ஏற்கனவே முடிந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் அன்றே தெரிந்துவிட்டது.

இந்நிலையில் ஆரம்பம் படத்திற்கு பிறகு அஜித்-யுவன் இணையும் இந்த புதிய படத்தில் BGM தவிர்த்து நான்கு பாடல்கள் உள்ளதாம். படம் இந்தியின் பிங்க் பட ரீமேக் என்பதால் அஜித்திற்கு தனியாக இண்ட்ரோ பாடல் எல்லாம் இருக்காது என்றே தெரிகிறது.