Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மனைவி மகள்களுடன் ரோபோஷங்கர் செய்துள்ள டப்ஸ்மாஷ் வீடியோ

முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். சமீபத்தில் வந்த மாரி2 மற்றும் வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட படங்களில் அவரது காமெடி ரசிகர்கள் ஈர்த்தது.

மேலும் அவரது மகள் தற்போது விஜய் நடித்துவரும் விஜய் 63 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது ரோபோ ஷங்கர் தன் மனைவி மற்றும் மகள்களுடன் சேர்ந்து செய்த டப்ஸ்மாஸ் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

அந்த வீடியோ இதோ..