Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மட்டுமே படைத்த சாதனை, இத்தனை முறை ரூ 100 கோடி ஷேர் வந்ததா!

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் நடிப்பில் தொடர்ந்து காலா, பேட்ட, 2.0 என படங்கள் வந்துக்கொண்டே இருக்கின்றது.

அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் ரஜினிகாந்தில் எந்திரன், கபாலி, 2.0, தற்போது பேட்ட வரை ரூ 100 கோடி உலகம் முழுவதும் ஷேர் மட்டுமே கிடைத்துள்ளதாம்.

இந்த சாதனையை இதுவரை வேறு எந்த நடிகர்களுமே தகர்த்தது இல்லையாம், இதில் விஜய் மட்டுமே மெர்சல், சர்கார் என உலகம் முழுவதும் ரூ 100 கோடி ஷேர் கொடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.