Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்களுக்கு பயந்துகிட்டு தான் அஜித் இப்படி இருக்கிறார்- கசிந்த வீடியோவை பாருங்க

அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் விஸ்வாசம் படம் பிரமாண்ட ஹிட் பெற்றது.

இந்நிலையில் அஜித் தற்போது துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வம் காட்டி வருகின்றார், அப்படியிருக்க அவர் எங்கு சென்றாலும் ஒரு ரசிகர் படை அவரை சூழ்ந்து கொள்கின்றது.

அப்படி அவர் துப்பாக்கி சுடும் இடத்திற்கும் சென்ற ரசிகர்கள் போட்டோவிற்கு போஸ் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தது.

உடனே உதவியாளர் உங்களுக்கு பயந்துகிட்டு தான் அவர் வெளியேவே வரமறுக்கின்றார், இது அவரின் தனிப்பட்ட விருப்பம், இங்கும் வந்து அவரை தொல்லை செய்யாதீர்கள் என்று சொல்கிறார்.

ஆனால், அஜித் பயிற்சியை முடித்துவிட்டு எல்லோரிடமும் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டாராம்.