Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகள் சௌந்தர்யாவின் திருமண நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் ரஜினி ஆட்டம்- வெளிவந்த வீடியோ இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவர் தற்போது விஷாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

இவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி எல்லாம் சிறப்பாக நடக்க, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர்.

அதில் பலரும் கலந்துக்கொண்டு ஆட்டம், பாட்டம் என கலக்கியுள்ளனர், அப்போது ரஜினிகாந்த் ஓரத்தில் அமைதியாக தான் நின்றுக்கொண்டு இருக்கின்றார்.

ஒரு கட்டத்தில் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை போட, எல்லோரும் ரஜினியை அழைக்க, அவரும் எழுந்து சிறிதாக ஒரு மூமண்ட் போட, அங்கிருந்தவர்கள் அனைவரும் விசில் அடித்து ஆர்பாட்டம் செய்துள்ளனர்.