Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிடும் அஜித்! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ

விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ள அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் இந்தியின் பிங்க் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் சிறு ஓய்வில் இருக்கும் அவர், அந்த நேரத்திலும் துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்து வருகிறார்.

அதன் போட்டோக்கள் பல ஏற்கனவே வெளிவந்த நிலையில் தற்போது அங்கிருக்கும் ரசிகர்களை பார்த்து அவர் கையெடுத்து கும்பிடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஓய்வில் கூட சும்மா இல்லாமல் தனது திறமைகளை தல வளர்த்து கொண்டு வருகிறார் என்று அவரது ரசிகர்கள் பெருமையுடன் கூறி கொண்டு வருகின்றனர்.