Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சதீஷை டுவிட்டரில் பங்கமாக கலாய்த்த சிவகார்த்திகேயன், எதற்கு தெரியுமா?

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் படங்கள் சீமராஜா தவிர அனைத்துமே வெற்றி தான்.

இந்நிலையில் இவருடைய நல்ல நண்பர் காமெடி நடிகர் சதீஷ். இவர்கள் இருவரும் எப்போதும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் பேசுவார்கள்.

அதே நேரத்தில் கேப் கிடைத்தால் கலாய்த்தும் விடுவார்கள், அப்படித்தான் தற்போது டுவிட்டரில் சிவகார்த்திகேயன் சதீஷை கலாய்த்துள்ளார்.

இந்தியா-நியூஸிலாந்த் மேட்ச் போது நடுவர் ஒயிட் பால் கொடுக்கவில்லை என்று சதீஷ் ‘அம்பயர் அது ஒயிட்’ என்று கூறினார்.

அதற்கு சிவகார்த்திகேயன் ‘இங்க இயக்குனர் உன்னிடம் டேக் ஒன் மோர் என்று சொல்கிறார், அதை பண்றத விட்டுட்டு டுவிட்டு’ என்று கலாய்த்துள்ளார்.