தல அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியால் செம்ம சந்தோஷத்தில் உள்ளாராம். தற்போது இவர் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகின்றார்.
இப்படத்தை சதுரங்கவேட்டை வினோத் இயக்கி வருவது அனைவரும் அறிந்ததே, இதில் டாப்ஸி ரோலில் ஷரதா ஸ்ரீநாத் நடித்து வருகின்றார்.
இப்படத்தின் 30% படப்பிடிப்பு தற்போதே முடிந்துவிட்டதாம், ஹீரோயின்களை வைத்தே இந்த காட்சிகளை எடுத்துவிட்டார்களாம்.
அடுத்த வாரம் படப்பிடிப்பில் அஜித் கலந்துக்கொள்ளவிருக்கின்றார், எப்படியும் படம் மார்ச் மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று தான் தெரிகின்றது.