Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஸ்ரீகாந்த் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர். ஆனால், ஒரு சில படங்களின் தோல்வி இவரை மிகவும் பின்னுக்கு தள்ளியது.

ஆரம்பத்தில் ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில் என தொடர் ஹிட் படங்களை கொடுத்து வந்தவர்.

ஆனால், சில தவறான படத்தேர்வால் இவரின் மார்க்கெட் சரிய தொடங்கியது, நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பன் படம் மட்டுமே இவருக்கு கொஞ்சம் கைக்கொடுத்தது.

அதன் பிறகும் இவரால் ஜொலிக்க முடியவில்லை, தற்போது இவர் ஹன்சிகா சோலோ ஹீரோயினாக நடிக்கும் மஹா படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.