Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சௌந்தர்யா திருமணம் பற்றி ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கை

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் இரண்டாவது திருமணம் மிக கோலாகலமாக கடந்த சில நாட்களாக நடந்து முடிந்துள்ளது.

அதில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் அம்பானியும் கலந்துகொண்டார்.

இந்நிலையில் திருமண விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.