Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென்று காரின் முன் சூழ்ந்த ரசிகர்கள்- ஆனால் அஜித் செய்த ஆச்சர்ய செயல், வைரல் வீடியோ

அஜித்தை பார்க்க வேண்டும் என்று கோடான கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆசைப்படும் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

முன்பை போல இல்லாமல் இப்போது அஜித் அவர்கள் ரசிகர்களின் பார்வையில் அதிகம் தென்படுகிறார். அப்படி தான் சமீபத்தில் ரசிகர்களின் பார்வையில் பட்டுள்ளார்.

உடனே அவரது காருக்கு முன் ரசிகர்கள் அதிகம் சூழ்ந்துள்ளனர். அவர்கள் அனைவருடனும் தனிதனியாக எடுக்க நேரம் இல்லை என்பதால் ரசிகர்களுக்கு நடுவில் சென்று உட்கார்ந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் அதிகம் டிரண்ட் ஆகி வருகிறது.