Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி போட்டோவை பதிவிட்ட வெளிநாட்டு போலிஸ்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

நடிகர் ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழர்கள் இருக்கும் அனைத்து நாடுகளிலும் ரஜினி ரசிகர்கள் நிச்சயம் இருப்பார்கள்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டெர்பி போலீஸ் துறை ட்விட்டரில் போட்டுள்ள பதிவில் ரஜினியின் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளது ரசிகர்கள் அனைவர்க்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

வண்டி ஒட்டிய டிரைவர் ஒருவரின் breath testல் வந்த ரிசல்ட் பற்றி தான் அவர்கள் பதிவிட்டுள்ளனர். அதற்கு 2.0 படத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.