Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி படித்த பள்ளி இப்போது எப்படி இருக்கிறது பாருங்கள் - போட்டோ இதோ

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இந்தியாவே ரசிக்கும் நடிகராக இருக்கலாம். ஆனால் ஒருகாலத்தில் அவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்து, பின் பஸ் நடத்துனராக பணியாற்றி பின்னர் தான் சினிமாவிற்குள் நுழைந்தார்.

அவர் படித்த அரசு பள்ளி தற்போது எப்படி உள்ளது என பிரபலம் ஒருவர் தற்போது புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

அதில் அந்த பள்ளி பெயருடன் ரஜினியின் புகைப்படமும் உள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ..