Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்கள் மேல் அஜித்திருக்கும் விஸ்வாசம் இதுதான்! தலயே சொன்னத பாருங்க!

தமிழ் சினிமாவில் தனக்கென வெறித்தனமான ரசிகர்களை வைத்துக்கொண்டிருப்பவர் தல அஜித். இவருக்காக பல நல்ல விஷயங்களை ரசிகர்கள் செய்கிறார்கள்.

அஜித்தும் எப்போதும் தன் ரசிகர்கள் தவறான பாதைக்கு செல்லக்கூடாது என்பதிலும் விருப்பம் உள்ளவர்.

12 வருடத்திற்கு முன்பே ஒரு பேட்டியில் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு எப்போதும் விஸ்வாசமாக இருக்கும் ரசிகர்களிடம் நானும் விஸ்வாசமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

விஸ்வாசம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த பேட்டியை தயாரிப்பாளர் ஜேஎஸ்கே கோபி தன்னுடைய டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.